கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

உணவு பொருள் விநியோகம் தொடர்பாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ஹர் சகாய் மீனா, கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று (மே.16) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவு பொருள் விநியோகம் தொடர்பாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர்/அரசு முதன்மை செயலாளர் ஹர் சகாய் மீனா கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...