கோவையில் பல்வேறு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஆய்வு

கருமத்தம்பட்டி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, பூசாரிபாளைம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை ஆகியவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஹர் சஹாய் மீனா ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, பூசாரிபாளைம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை ஆகியவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஹர் சஹாய் மீனா இன்று (மே.16) ஆய்வு மேற்கொண்டார்.

உடன் கோயம்புத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அ.அழகிரி, முதன்மை வருவாய் அலுவலர் எம்.சர்மிளா, நுகர்பொருள் வாணிப கழக முதன்மை மண்டல மேலாளர் பழனிக்குமார் மற்றும் பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...