கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.செல்வராஜூக்கு மலரஞ்சலி

கோவை ஜீவா இலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எம்.செல்வராஜூக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.


கோவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான, எம்.செல்வராஜ் மறைவையொட்டி, இன்று (மே.17) கோவை ஜீவா இலத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சி.சிவசாமி ஒருங்கிணைத்தார். இதில் கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே.ஜேம்ஸ், எம்.குணசேகர், கே.எம்.செல்வராஜ், பி.மௌனசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...