கோவை வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவங்படவுள்ளதையடுத்து முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடிஇன்று மே.18 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...