உடுமலையில் புத்த பூர்ணிமா விழாவில் பால் கஞ்சி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி

உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற புத்த பூர்ணிமா விழாவில், பால் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. பால் கஞ்சி 500 மக்களுக்கு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் ஊராட்சியில் புத்த தம்மம் அறிவு திருக்கோவிலில் கௌதம புத்தர் ஞானம் பெற்ற நாள், பிறந்தநாள் மற்றும் இறந்த நாள் 3 நாட்களும் ஒரு சேர வரும் புத்த பூர்ணிமா விழா வருகின்ற மே -23 அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது



இதனை சிறப்பிக்கும் வகையில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு இனிப்பு கலந்த பால் கஞ்சி வழங்கும் விழாவிற்கு தமிழ் புலிகள் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். புத்த தம்மம் அறிவு திருக்கோவில் தலைவர் விஜயகாந்த் , சிவகாமி வேலன் முன்னிலை வகித்தார். சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பால் கஞ்சி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் தலைமை குரு, கௌதம், காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...