கோவை கோவில்பாளையத்தில் கனமழை - சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

கோவில்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சக்தியமங்கலம் சாலையில் இருந்து குப்பேபாளையம் செல்லும் சாலை வரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இன்று வானிலை ஆய்வு மையம் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு கலர் விடுத்துள்ளது.



இந்த நிலையில், கோவை மாவட்டம், கோவில்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இன்று மே.20 கனமழை பெய்து வருகிறது. பெய்யும் கனமழை காரணமாக, சக்தியமங்கலம் சாலையில் இருந்து குப்பேபாளையம் செல்லும் சாலையில், ஓடையில் பெருக்கெடுத்த நீர் சாலையை சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...