நடப்பு நிதியாண்டில் ரூ.416.03 கோடி சொத்து வரி வசூல் செய்து கோவை மாநகராட்சி சாதனை

நடப்பு 2023-24 நிதியாண்டில் ரூ.370.32 கோடி, நிலுவை கணக்கில் ரூ.45.71 கோடி என மொத்தம் ரூ.416.03 கோடி வரி வசூலித்து கோவை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் நடப்பு 2023-24 நிதியாண்டில் ரூ.409.42 கோடி, 2022-23 நிதியாண்டு நிலுவை ரூ.118.58 என மொத்தம் ரூ.528 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வார்டுக்கு ஒருவர் வீதம் வரி வசூலர்கள்நியமிக்கப்பட்டு சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டது. இதன்நிறைவில் ரூ.370.32 கோடி, நிலுவை கணக்கில் ரூ.45.71 கோடி என மொத்தம் ரூ.416.03 கோடி வரி வசூலித்து கோவை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...