ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் சாலையில் புளியமரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

கோவையில், நேற்று (மே.22) இரவு பெய்த பலத்த மழை காரணமாக ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் சாலையில் புளியமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.


கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.



இந்த நிலையில் நேற்று (மே.22) இரவு பெய்த மழை காரணமாக ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...