கவி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு

பொள்ளாச்சி அருகில் கவி அருவியில் தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் உள்ளே நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் நீர் நிலைகளை கண்காணிக்கின்றனர்.



கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது நேற்று (மே.22) தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.



இதனால் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் கவி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...