கோவை நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு - குடும்பத்துடன் குளிக்கும் பொதுமக்கள்

தொடர் மழை காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று குளித்து வருகின்றனர்.


கோவை: கோடை மழையின் காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் குதூகலமாக நீச்சல் அடித்து தண்ணீரில் குளித்து வருகின்றனர்.

காலை நேரங்களில் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் நிலை 30 டிகிரி தாண்டுகிறது. அதேநேரத்தில், மாலை நெருங்க நெருங்க மழை பெய்யத் தொடங்குகிறது.



பகல் நேரத்தில் ஏதோ ஒரு நீர்நிலைகளை தேடி பொதுமக்கள் குளிக்க சென்று விடுகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...