கோவை மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், குளிர்ச்சியான சூழல் நிலவும் எனவும், நாளை மே.25 முதல் மழை குறையும் எனவும் கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று கனமழை இல்லாத சூழலில் மொத்தமாகவே 207.60 மில்லி மீட்டர் மழை பெய்து இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (மே.24) கோவை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், குளிர்ச்சியான சூழல் நிலவும் எனவும், நாளை மே.25 முதல் மழை பெரியளவில் குறையும் எனவும் கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...