ரூட்ஸ் நிறுவனம் சார்பில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

கோவை, பந்தைய சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.  



மேலும், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கான கழிப்பிடம் மற்றும் அதற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டுமென ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி கேட்டுக் கொண்டதை அடுத்து, ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 7.50 லட்சம் செலவில் மாணவர்கள் விடுதியில் கழிப்பிடம் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தி செய்து கொடுக்க உறுதியளித்தது.

 

இதற்கு, கோவை ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.   

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...