ஒரு அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட மின்கம்பியை கோவை சிறார்கள் உயிரிழப்புக்கு காரணம்

ஆழமாக குழி தோண்டி புதைக்கப்பட வேண்டிய மின் கம்பிகளை, ஒரு அடி ஆழத்தில் பதித்துள்ளனர். இதனால் மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் உயிரிழந்தது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை சரவணம்பட்டியில் இருக்கும் குடியிருப்பு வளாக பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இது குறித்து இன்று (மே.25) சரவணம்பட்டி ஆய்வாளர் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினார்.

அப்போது ஆழமாக குழி தோண்டி புதைக்கப்பட வேண்டிய மின் கம்பிகளை, ஒரு அடி ஆழத்தில் பதித்துள்ளனர். இதனால் மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் இறந்து உள்ளதது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...