கலைஞர் திருவுருவ சிலை மற்றும் நூலக கட்டிடப் பணிகள் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

கோவையில் கலைஞர் திருவுருவ சிலை மற்றும் கலைஞர் நூலக கட்டிடப் பணிகள், திமுக கழக கொடிக்கம்பம் ஆகியவற்றின் நடப்பு நிலையை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார்.


கோவை: முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை கருமத்தம்பட்டி to கோவை சர்வீஸ் சாலையில் அமைய உள்ள, முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை, தலைவர் கலைஞர் நூலகக் கட்டிடப் பணிகள்,106 அடி உயரத்தில் அமைய உள்ள திமுக கழக கொடிக்கம்பம் ஆகிய பணிகளை, தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேற்று மே.26 பார்வையிட்டார்.



உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், திமு கழக பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், வழக்கறிஞர் கணேஷ்குமார், சூலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பரசு, அன்னூர் சுப்பிரமணியம், கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி செயலாளர் வேலுச்சாமி, கோவை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பசுமை நிழல் விஜயகுமார்,தாராசஃபி, கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...