விலாமரதூர்-பில்லூர் பகுதியில் தார் சாலை ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ செய்த ஆய்வு

மேட்டுப்பாளையம் தொகுதியில் விலாமரதூர்-பில்லூர் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கான ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏவின் ஆய்வு நடைபெற்றது. நீலித்துறை ஊராட்சி பகுதியும் இதில் சேர்க்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், நெல்லிதுறை ஊராட்சிக்கு உட்பட்ட விலாமரதூர்-பில்லூர் வரை தார் சாலை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலையில் நேற்று மே.26 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் அங்கு சென்று சுமார் 9 கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைப்பதற்காக, தமிழக அரசின் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சி தலைவரின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக நேரடியாக சென்றுபார்வையிட்டார். 

உடன் ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், பில்லூர் பழனிச்சாமி, சதீஷ்பாலாஜி, ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...