உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு பிரியாணி

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர் பூத்தார் ரோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது.


திருப்பூர்: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை எளியோருக்கு உணவு வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை விடுத்திருந்தார்.



அதன்படி இன்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகர் பூத்தார் ரோடு பகுதியில் 500க்கும் மேற்பட்டோருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...