கோவையில் தோழர் கே.ரமணி நினைவு தின அனுசரிப்பு

கோவை மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தோழர் கே.ரமணி அவர்களின் நினைவு தினம் மலரஞ்சலியுடன் அனுசரிக்கப்பட்டது. பி.ஆர்.நடராஜன் மலர் அஞ்சலி செலுத்தினார்.


கோவை: தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் மகத்தான தலைவர், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.ரமணி அவர்களின் நினைவு தினம் இன்று மே.30 அனுசரிக்கப்படுகிறது. 



இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு அலுவலகத்தில் தோழர் கே.ஆர். அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...