கோவை புலியகுளம், சௌரிபாளையம் பெண்கள் பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

புலியகுளம், செளரிபாளையம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த பள்ளி முகப்பு சாலையினை சீர் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட புலியகுளம், சௌரிபாளையம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (31.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட புலியகுளம், செளரிபாளையம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (31.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த பள்ளி முகப்பு சாலையினை உடனடியாக சீர் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...