கோவையில் போலீஸ் பயிற்சி மைதானத்தில் இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கிரிக்கெட் போட்டி

போலீஸ் பயிற்சி மைதானத்தில் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் சார்பில் சேம்பர் டே 2024 விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், பி டீம் 12 ஓவரில் 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் சார்பில் சேம்பர் டே 2024 விளையாட்டு போட்டி அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.



வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர்.



இதில் நிர்வாகிகள், செயலாளர் அண்ணாமலை, துணைத் தலைவர்கள் சுந்தரம், துரைராஜ், முன்னாள் தலைவர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் பி டீம் 12 ஓவரில் 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...