கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு - திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை

கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5127 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1852 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.


கோவை: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போதைய நிலவரப்படி திமுக 14 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

குறிப்பாக கோவையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதியில் திமுக வேட்பாளர் 5127 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1852 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 1,541 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...