கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சி.ஐ.எஸ்.எப் காவலர் ஜி.சக்ரதாரின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் காவலராக பணி புரிந்து வந்த ஜி.சக்ரதார் (34.). இவர் இன்று காலை 9.05 மணி அளவில் கோவை விமான நிலைய கழிவறையில் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...