சுற்றுசூழல் அறிவியல் தினத்தை முன்னிட்டு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பேரணி

சுற்றுசூழல் அறிவியல் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுசூழல் அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் அறிவியல் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுசூழல் அறிவியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.



முனைவர் பாலசுப்ரமணியம், இயக்குனர், இயற்கை வள மேலாண்மை இயக்குனரகம் முனைவர் வெங்கடேச பழனிச்சாமி, முதன்மையர் (வேளாண்மை), முனைவர் மரகதம், முதன்மையர் (மாணவர் நல மையம்), முனைவர் தேவகி, சுற்றுசூழல் அறிவியல் துறை மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



இதன் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...