உக்கடம் பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

உக்கடம் பேருந்து நிலையத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஜூன்.8 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சரால், கடந்த (13.03.2024) அன்று கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பேருந்து நிலையம் நவீன முறையில் மறு சீரமைக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் உக்கடம் பேருந்து நிலையத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதை இன்று ஜூன்.8 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், நகரமைப்பு அலுவலர் குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் மணிவண்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...