கோவை எம்.ஜி.சாலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வரும் 10ம் தேதி மின்தடை

பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஜூன்.10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ. நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், விவேகானந்தா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: எம்.ஜி.சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் திங்கள்கிழமை (ஜூன்.10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ. நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், விவேகானந்தா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் நேற்று ஜூன்.7 அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...