வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் மரத்தை அகற்றினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொது மக்கள் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் வாட்டர் ஃபால்ஷ் எஸ்டேட் அருகே சோலைகுறுக்கு என்ற இடத்தில் சாலையில் பெரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் இருந்து பொள்ளசிக்கும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும் வரும் வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.



வாகனங்கள் நின்றது, தகவல் அறிந்து வந்த தீ அமைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனம் பயன்படுத்தி மரத்தை அகற்றினர்.



பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...