கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவில் கொடியேற்ற விழாவில் பொதுமக்கள் பங்கேற்பு

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவிலில் இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர், பேரறுட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கோவை: கோவை புலியகுளம் புனித அந்தோணியார் அருள் தலத்தில் 2024-ம் ஆண்டிற்கான தேர்த்திருவிழா ஜூன் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் பேரருட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித அந்தோணியார் அருள் தலத்தில் 13 நாள் சிறப்பு நவநாட்கள் நடைபெற்ற வருகிறது. அதில் 7-ம் நாளான இன்று கொடியேற்று நிகழ்ச்சியும் ஜூன் 13-ம் தேதி 11-ம் நாளான அன்று புனித அந்தோணியார் திருவிழாவும் நடைபெற உள்ளது.

ஜூன் 16-ம் தேதி திருவிழா சிறப்பு நாள் அன்று மேதகு ஆயர்களை வரவேற்று முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனக் கொண்டாட்டம் மட்டும் திருவிழா ஆடம்பர கூட்டுப் பாடற் திருப்பலி நடைபெறும் அன்று காலை 10 பத்து மணிக்கு கோவை தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தேர்பவனின் நடைபெறும் என்று அருள்தலம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...