மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர்த்திருவிழா கொடியேற்றம்

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியேற்றிய தேர்த்திருவிழா ஜூன் 9 அன்று தொடங்கியது, தேர்பவனி 16ஆம் தேதி நடைபெறும்.


கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் செயல்பட்டு வரும் புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று ஜூன்.9 கொடியேற்றத்துடன் தொடங்கியது.



காலை 10 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நடத்தினார்.

தேர்பவனி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அருட்பணி ஹென்றி லாரன்ஸ், அருட்சகோதரிகள், பங்கு குழுக்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...