தேவனூர்புதூர் மற்றும் சாலைப்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர் துணை மின் நிலையம் மற்றும் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை நிகழும் என்று மின்வாரியத்தின் செயற்பொறியாளர்கள் ஆர்.தேவானந்த் மற்றும் சி.கருணாமூர்த்தி அறிவிப்பு.


கோவை: அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். தேவானந்த் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில், தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமர்ப்பி பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம் , ஆண்டியூர், சி.பொ.சாளை, எரிசினம்பட்டி , எஸ். நல்லூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் சி.கருணாமூர்த்தி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சேரிபுத்தூர், வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...