கோவையில் 600 மாணவர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஆனைமலை, ஆழியாறு, அன்னூர், சூலூர் மற்றும் பீளமேடு ஆகிய பகுதியில் மாணவர்கள் கல்வி பயில தேவையான கல்வி உபகரண பொருட்கள் வாலிபர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை, ஆழியாறு, அன்னூர், சூலூர் மற்றும் பீளமேடு, ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதியில் மாணவர்கள் கல்வி பயில தேவையான கல்வி உபகரண பொருட்கள் வாலிபர் சங்கம் மற்றும் பாரதி இன்டீரியர்ஸ் மற்றும் நண்பர்களின் உதவி மூலம் மூன்று நாட்களாக வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் 28வது மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதி பாசு, பாரதி இன்டீரியர் நிறுவனர் ஜெயசீலன் மற்றும் சசிரேகா, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, வாலிபர் சங்க நிர்வாகிகள் சக்திவேல், சுரேஷ், தீபிகா, வாலிபர் சங்கத் தோழர்கள் சிவா, சஞ்சய், ஜெகதீஷ், ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...