மத்தம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை(12.06.2024) மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (12.06.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (12.06.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...