கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை ரத்த தானம் முகாம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் 113-வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம் சார்பில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை (14-06-2024) ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.


கோவை: உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை (14-06-2024) ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் 113-வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம் சார்பில் இந்த ரத்ததான முகாமை நடத்துகிறது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. இந்த ரத்ததான முகாமுக்கு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்குகிறார். இஎஸ்ஐ ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் முன்னிலை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...