உடுமலை அருகே கணியூரில் மறைந்த மூத்த காங்கிரஸ் பிரமுகர் கல்யாணி ஐய்யருக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்

காங்கிரஸ் பிரமுகரும், ஊர் முக்கியஸ்தருமான கல்யாணி ஐய்யருக்கு மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் மறைந்த மூத்த காங்கிரஸ் பிரமுகரும், ஊர் முக்கியஸ்தருமான கல்யாணி ஐய்யரக்கு மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.



கணியூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக கல்யாணி ஐய்யர்இல்லத்திற்கு வருகைதந்து அங்கு அலங்கரித்து வைக்கபட்டிருந்த அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யபட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தபட்டது.



இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உட்பட அனைத்துகட்சியினரும், ஊர்பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...