பாட்னா-மங்களூரு இடையே சிறப்பு ரயில் அறிமுகம்

பாட்னா-மங்களூ௪ இடையே சிறப்பு ரயிலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இருந்து இரவில் புறப்படும் இந்த ரயில் பல நிலையங்களில் நிற்கும்.


Coimbatore:

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்கு அடிப்படையில், மங்களூரில் இருந்து ஜூன் 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மங்களூரு - பாட்னா சிறப்பு ரயில் (எண்: 03244) வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு பாட்னாவைச் சென்றடையும்.



இதேபோல பாட்னாவில் இருந்து ஜூன் 22, 29 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் பாட்னா - மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 03243) செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.




இந்த ரயில் காசார்கோடு, நிலேஷ்வார், பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூட்டூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், இடார்சி, ஜபல்பூர், தனபூர் உள்஡்஢ய நிலையங்களில் நின்று செல்லும்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...