இஸ்லாமிய சொந்தங்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துக்கள் – எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் பதிவு

உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


கோவை: பக்ரீத் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று ஜூன்.17 வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், அன்பு, தியாகம் அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுவதாகக் கூறினார்.

மேலும், இந்த நன்னாளில் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...