கோமங்கலம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை(ஜூன்.18) மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோமங்கலம், திப்பம்பட்டி, சங்கம்பாளையம், பண்ணைக் கிணறு, கோழிகுட்டை, சீலக்காம்பட்டி, கெடிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோமங்கலம், திப்பம்பட்டி, சங்கம்பாளையம், பண்ணைக் கிணறு, கோழிகுட்டை, சீலக்காம்பட்டி, கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், தேவநல்லூர், கோலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...