மருதமலை கோவில் படிக்கட்டில் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகள் - வீடியோ வைரல்

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் செல்லும் நேரத்தில் படிக்கட்டில் நின்றிருந்த இரண்டு காட்டு யானைகள், நீண்ட நேரத்திற்குப்பிறகு அங்கிருந்து வெளியேறின. இந்த வீடியோ சமூவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை: மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வரும் இரட்டை காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜூன்.16 மாலை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிக்கு பக்தர்கள் செல்லும் நேரத்தில் இரட்டை காட்டு யானைகள் படிக்கட்டில் வந்து நின்றன.

இதையடுத்து நீண்ட நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து வெளியேறின. இந்த காட்சிகள் தற்போது இன்று ஜூன்.17 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...