குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(ஜூன்.18) மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், குரும்பபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (18.06.2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று ஜூன்.17 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் ஒருபகுதி, வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொட்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன்புதுார் மற்றும் மூணுகட்டியூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...