கோவையில் 3 நாட்களுக்கு தூரல் மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி முதல் 34 டிகிரியும், காற்று மணிக்கு 16 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


Coimbatore: கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி முதல் 34 டிகிரியும், குறைந்தபட்சம் 22 முதல் 24 டிகிரியும் காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், காற்று மணிக்கு 16 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் வரும் 3 நாட்களுக்கு தூரல் மழை எதிர்பார்க்கப்படுகிறது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் அண்மையில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...