கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியினை மேயர் ஆய்வு

கோவை மத்திய மண்டல வார்டு எண் 70க்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநகராட்சி நிர்வாகிகள் மற்றும் மண்டல சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.70க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி ஆரம்பப்பள்ளியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் இன்று ஜூன்.18 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 



உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர் எஸ்.ஷர்மிளா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதா ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...