வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் திறப்பு

வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.2க்குட்பட்ட வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி இன்று (ஜூன்.19) திறந்து வைத்தார்.



உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம், புஷ்பமணி, சித்ரா, கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...