நரசீபுரம் நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை – செல்போன் வீடியோ வைரல்

நரசீபுரம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் அண்மையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்குள் புகுந்து வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் வாகனங்கள் மற்றும் மனிதர்களை தாக்கி வருகிறது.



இதனை தடுக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறைக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீப காலமாக அப்பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானை வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை தின்றுசேதத்தை ஏற்படுத்தி செல்கிறது.

இந்த நிலையில் நரசீபுரம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் அண்மையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது ஜூன்.19 வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...