வால்பாறையில் ஜமாபந்தி முகாம் - மக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஜமாபந்தி முகாமில் வீட்டுமனை பட்டா, உறுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் நிரைமதி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அதிகாரிகள் முன்னில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது.



முகாமில் 160 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, குடியிருப்புக்கு அருகில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மக்கள் மனுக்கள் அளித்தனர்.



இதில் 25 மனுக்களுக்கு மேலாக உடனடி தீர்வு காணப்பட்டது. வீட்டுமனை பட்டா, உறுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...