கோவை சிவானந்தா காலனி பாலத்தில் குப்பை கொட்டினால் செருப்படி உறுதி என்று ஃப்ளெக்ஸ் வைப்பு

பாலத்தில் குப்பை கொட்டினால் செருப்படி உறுதி என்று ஃப்ளெக்ஸில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் இழிவாகவும், அவமதிக்கும் வகையிலும் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 68-வது வார்டு, கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள பாலத்தில் அப்பகுதி ஊர் மக்கள் ஃப்ளெக்ஸ் ஒன்று அண்மையில் வைத்துள்ளனர். அதில் இங்கு குப்பைகளைக் கொட்டினால் செருப்படி கொடுக்கப்படும் என்று வைத்துள்ளனர்.

மேலும் பொதுமக்களை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும் வார்த்தைகள் உள்ளதால் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் இன்று ஜூன்.20 கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...