நீட் தேர்வுக்கு எதிராக தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கொடுக்க வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.


திருப்பூர்: தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அண்ணா சிலை அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காளியப்பன் தலைமை தாங்கினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்,இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திட தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கொடுக்க வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...