கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அருகே மதில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கால்வாய் அமைக்கும் பணியின் போது ஒட்டியுள்ள மதில் சுவர் உடைந்து விழுந்ததில், மதுக்கரையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாய் அமைக்கும் பணியின் போது ஒட்டியுள்ள மதில் சுவர் உடைந்து விழுந்தது. இதில், மதுக்கரையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நிகழ்விடத்துற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...