ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒப்புதல் - கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நன்றி

ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலத்தில், "சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.



கோவை: தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழகத் தலைவர் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர்நிலத்தில், "சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கியமைக்கும், கோவையில் அறிவியல் மேதை அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாயில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், இளைஞர்களின் இதய ஏந்தல், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றி என்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பிலும், கோவை மாவட்ட பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் சார்பில் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் இன்று வீடியோ ஒன்றை ஜூன்.25 பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...