செல்வபுரத்தில் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்து மக்கள் கட்சியில் இணைவு

மாற்று இயக்கத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட பொது செயலாளர் சூர்யா தலைமையில் இந்து மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டார்.



கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் இந்து மக்கள் கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட பொது செயலாளர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்று இயக்கத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்து மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டார்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...