கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் பயிற்சி முடித்த சத்துணவு ஊழியர்களை கால முறை ஊதியத்தில் ஆசிரியராக பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஜூன்.25 பெருந்திரள் முறையீடு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியர் பயிற்சி முடித்த சத்துணவு ஊழியர்களை கால முறை ஊதியத்தில் ஆசிரியராக பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பிரகலதா தலைமை தாங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...