கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்தும், கள்ள சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்திட வலியுறுத்தினர்.


Coimbatore:கோவை சிவானந்தா காலனி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு சார்பில் ஜூன்.25 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. எஸ் கனகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ. கே. சிவஞானம், மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்தும், கள்ள சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்திட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...