கோவையில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பில் பாராட்டு விழா

108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பாக, EMTகள் மற்றும் Pilotகளுக்கு மாதாந்திர செயல்திறன் பாராட்டு விழா சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர்.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பாக, EMTகள் மற்றும் Pilotகளுக்கு மாதாந்திர செயல்திறன் பாராட்டு விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சி கோவை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர்.ராஜசேகரன்தலைமையில் நடைபெற்றது. இந்த அங்கீகார விழா எங்கள் குழுவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் முக்கிய பாத்திரங்களில் சிறந்து விளங்க தொடர்ந்து முயற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.



இது எங்கள் ஊழியர்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் சிறப்பாகச் செயல்படவும், சமூகத்திற்கு அதிக ஆர்வத்துடன் சேவை செய்யவும் அவர்களை ஊக்குவிக்கிறது என்று கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...